தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-II
    1.
    குறிஞ்சிக்குரிய முதற்பொருள், உரிப்பொருள் பற்றி எழுதுக.

    குறிஞ்சிக்குரிய முதற்பொருள்: நிலம் - மலையும் மலைசார்ந்த இடமும்; சிறுபொழுது - யாமம்; பெரும்பொழுது - கூதிர், முன்பனி; குறிஞ்சிக்குரிய உரிப்பொருள் : புணர்தலும், அதன் நிமித்தமும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:18:24(இந்திய நேரம்)