தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன் மதிப்பீடு : வினாக்கள்-I

  • தன் மதிப்பீடு
    :
    வினாக்கள்-I
    1.
    இருவகைக் கைகோள்கள் எவை?

    2.
    இயற்கைப் புணர்ச்சி - விளக்கம் தருக.

    3.
    பகற்குறி, இரவுக்குறி நடைபெறும் இடங்கள் யாவை?

    4.  
    அறத்தொடு நிற்றல் என்றால் என்ன?

    5.
    முன்னிலைப் புறமொழி - விளக்கம் தருக.

புதுப்பிக்கபட்ட நாள் : 07-09-2017 18:34:02(இந்திய நேரம்)