Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II1.பகற்குறி, இரவுக்குறி - விளக்குக.
தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்ளும் இடம் குறியிடம் எனப்படும். அவர்கள் பகற்பொழுதில் சந்திக்கும் இடம் பகற்குறி எனப்படும். அவ்வாறே இரவுப் பொழுதில் சந்திக்கும் இடம் இரவுக் குறி ஆகும்.