தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    விடைகள்-II
    2.
    குறி இடையீடு என்றால் என்ன?

        பகலிலோ, இரவிலோ தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிடப்பட்ட இடத்தில் அவளைத் சந்திக்க முடியாதபடி இடர்ப்பாடுகள் ஏற்படும். அதற்குக் குறி இடையீடு என்று     பெயர்.     பகற்குறியிலும், இரவுக்குறியிலும் வெவ்வேறு காரணங்களால் இந்த இடர்ப்பாடு ஏற்படலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 11:20:23(இந்திய நேரம்)