தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II
4.

உடன்போக்கு இடையீடு எத்தனை உட்பிரிவுகளை உடையது? அவை யாவை?

உடன்போக்கு இடையீடு நான்கு உட்பிரிவுகளை உடையது. அவை போக்கு அறிவுறுத்தல், வரவு அறிவுறுத்தல், நீக்கம், இரக்கமொடு மீட்சி என்பன.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 13:29:04(இந்திய நேரம்)