தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    1)
    ‘கைக்கிளை’ என்ற தொடரை விளக்குக.

    கைக்கிளை என்ற தொடருக்குச் சிறிய உறவு என்பது பொருள்; சிறிது காலமே நிற்கும் உறவு இது எனலாம். கை என்பதற்குத் தனிமை என்றும் பொருள் உண்டு. கைம்பெண் என்பதில் இப்பொருளைக் காணலாம். எனவே கை்கிளை என்பது தனித்த உறவு என்றும் பொருள்படும். ஆணோ, பெண்ணோ தாமே கொள்ளும் காதலைக் கைக்கிளை என்பர். கைக்கிளை ஒருதலைக்காமம் என்று நம்பி அகப்பொருள் விளக்குகிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:10:35(இந்திய நேரம்)