தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    3)
    நலம்பாராட்டல் என்ற துறைக்கான வெண்பாவின் பொருள் யாது?

    அவளது இனிய குரலைக் கேட்டுக் கிளிகள் மொழி பேசிப் பழகுகின்றன; அவளுடைய மார்புகளைப்போலக் கோங்கு அரும்பை முகிழ்க்கிறது; அவளுடைய கண்களைப் போலக் குவளை மலரைச் சுனைகள் பூத்தன.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 12:06:43(இந்திய நேரம்)