தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2)

    ஸ்ரீரங்கத்திலுள்ள வேணுகோபால சுவாமி கோயில் விதானத்தில் எத்தகைய ஓவியம் காணப்படுகிறது?

    கண்ணன் குழலூதி நிற்கும் நிலையும், அதனைக் கேட்டு மயங்கி நிற்கும் மாடுகளின் நிலையும், கோபியர் புடை சூழ விளங்கும் காட்சியும் காணப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2018 16:07:30(இந்திய நேரம்)