Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)நவீனக் கலைப் பாணிகள் எவை?இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தின் கலைப் போக்குகளை நான்கு பெரும் நிலைகளாகப் பிரிப்பர். அவை,
1. ஐரோப்பியக் கலை மரபுப் (academic) பாணி
2. அகப் பதிவு இயல் (impressionism) பாணி
3. வங்காளக் கலைப் பாணி
4. தற்காலக் கலைப் பாணி