தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Ianiyavalipadathiya Niruvanam Pattri

    ி சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் (V Software Solutions) நிறுவனமானது திறமைமிக்கப் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு 2004-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம் மென்பொருள் (Software) உருவாக்குதல் ,வன்பொருள் (Hardware) விற்பனை மற்றும் பராமரித்தலிலும் (Sales & Maintenance) தலைச்சிறந்த நிறுவனமாக திகழ்கிறது. எங்களது நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில் நீண்ட காலமாக தனக்கெனத் தனியிடத்தை பிடித்திருக்கிறது. நாங்கள் எல்லா விதமான மென்பொருள் ஆக்கம் (Software Solutions), இணையத்தளங்கள் வடிவமைத்தல மற்றும் உருவாக்குதல்     (Web designing & development), மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications), பயன்பாடுகளை மாற்றுதல் (Applications Conversions) மற்றும் பயன்பாடுகள்மறுஆய்வு செய்தல் (Application ReEngineering) ஆகியவற்றை திறம்படச் செய்து வருகிறோம்.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே எங்களின் தலையாய கடமையாகும். Our main duty is to satisfy our customer's need.
OFFICE ADDRESS

    V Software Solutions.,     AP941,1st Floor, 66th Street,      11 th Sector,     KK Nagar West,     Chennai - 78.

    Phone: 044- 23724653.      Mobile: 98400 65755.     Email :
[email protected]
For more details Visit our Website www.vsoftwaresolutions.org

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 17:12:24(இந்திய நேரம்)