Primary tabs

பெயர்
:
முனைவர்
சண்முக .செல்வகணபதி.
கல்வித்
தகுதி
:
எம்.ஏ., பி .ஒ.எல்.,
எம்.எட்., எம்.பில்., பிஎச்.டி.,
பிறந்ததேதி
:
15.01.1949.
பணிபுரியும்
நிறுவனம்
:
முதல்வர் அரசர் கல்லூரி. திருவையாறு,613204.
ஆசிரியப்பணி அனுபவம்
:
28 ஆண்டுகள்.
ஆய்வுப்பணி
:
முனைவர்பட்டம்; பாரதிதாசன்
கார்ல் சான்ட்பர்க்கு
ஒர் ஒப்பியலாய்வு.
ஆய்வு நெறியாளர்
:
முனைவர் பட்டம் பெற்றோர்;11
எம்.பில் பட்டம் பெற்றோர் ;47
நூல்கள் வெளியீடு
:
17.
கட்டுரைகள் வெளியீடு
:
62.
பெற்ற விருதுகள்
:
செந்தமிழ் அரசு,
திருப்புகழ்த் தமிழாகரர்,
விரிவுரை வித்தகச் செம்மல்
முத்தமிழ் நிறைஞர்.
ஆய்வு மேற்பார்வை
:
எம்.பில். - 8
பிஎச்.டி. - 2
தொடர்பு இல்ல முகவரி
:
2802, நாணயக்கார செட்டித்தெரு, தஞ்சாவூர்.613001

பெயர்
:
பேராசிரியர்
முனைவர்
ஞானாம்பிகை குலேந்திரன்
கல்வித்
தகுதி
:
பி.ஏ (ஆனர்சு), எம்.ஏ.
பி.எச்.டி
பணிபுரியும்
நிறுவனம்
:
சிறப்பு
நிலை பேராசிரியர்
இசைத்துறை
தமிழ்ப்பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
613005
04362-327413/ 327417
04362-327413/ 327417
ஆய்வுப்பணி
:
இசை (கருநாடக இசை, தமிழ்ப்
பண்ணிசை, நாட்டிய இசை)
வெளியீடுகள்
:
அ) நூலாசிரியர் - 6 நூல்கள்"
ஆ) இணைப் பதிப்பாசிரியர் - 4
நூல்கள்
இ) கட்டுரைகள் - தமிழிலும்
ஆங்கிலத்திலும் - 75
பிற
ஈடுபாடுகள்
:
இசை,
நடனம், சமயம் தொடர்பான
சொற்பொழிவுகள் மையக்
கருத்துரைகள் ஆற்றல்,
இசைக்கச்சேரிகள்
நிகழ்த்துதல் நாட்டிய நாடகங்கள்
அரங்கேற்றுதல்.
