தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட ஆசிரியரைப் பற்றி

D0514 நாடகக்கலை, நாட்டியக்கலை

பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர் க.இரவீந்திரன்,

கல்வித் தகுதி :
எம்.ஏ., பி.எச்.டி. (நாடகக்கலை)

‘டி.கே.எஸ் சகோதரர்கள் நாடகக் குழு நாடகங்கள்‘ குறித்து ஆய்வு செய்து 1984-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

பணி :
துறைத் தலைவர் நாடகத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 005.
படைப்புகள் :

1) தி.க.சண்முகம் நாடகங்கள், பாலர்சபை நாடகங்கள் உள்ளிட்ட நூல்களும், பல ஆய்வுக்கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.
2) நாடகக் கலைச்சொல் விளக்க அகராதி, நாடகக் களஞ்சியம் போன்றவற்றைத் தயாரித்து அளித்துள்ளார்.
3) ‘எழினி, தமிழ்நாடு’ என்னும் நாடகக் குழுவின் மூலம் இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றியுள்ளார்.
4) எறிபத்தர் (பெரியபுராணம்), மாதவ மேகலை (மணிமேகலை) போன்றன இவரது குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகளாகும்.
பெயர்
:

முனைவர் மு.சுதந்திரமுத்து

பதவி
:

தமிழ் இணைப்பேராசிரியர், (பணி நிறைவு) மாநிலக்கல்லூரி, சென்னை-5

கல்வித் தகுதி
:

எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., ஜெர்மன் மொழியில் சான்றிதழ்

எம்.பில் ஆய்வு
கி. ராஜநாராயணனின் சிறுகதைத் திறன், உயர்கல்விப் பட்டயம்
பிஎச்.டி ஆய்வு
:

தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள் முனைவர் பட்டம்

அனுபவம்
:

பட்ட வகுப்பு 35 ஆண்டுகள் முதுகலை வகுப்பு 15 ஆண்டுகள் ஆய்வு நெறியாளர் 8 ஆண்டுகள் பல்வேறு தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு உறுப்பினர்.

நூல்கள்
:

1. கவிதைப் படிமம், 1991 2. படைப்புக்கலை, 1999 3. தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள், 2001 4. படிமம், 2001 5. தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! 2005

கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள், சொற்பொழிவுகள். வானொலிச் சொற்பொழிவு, மதிப்புரைகள், புத்தாக்கப் பயிற்சிகளில் பாட வல்லுநராக வகுப்புகள் நடத்தல்.

Prof.GnAmbigai Gulandiran

1.
பெயர்
பேராசிரியர் முனைவர் ஞானாம்பிகை குலேந்திரன்
2.
பணி





தொலைபேசி
சிறப்பு நிலை பேராசிரியர் இசைத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 613005

04362-327413/ 327417
3.
கல்வித்தகுதி
பி.ஏ (ஆனர்சு), எம்.ஏ. பி.எச்.டி
4.
ஆய்வுத்துறை
இசை (கருநாடக இசை, தமிழ்ப் பண்ணிசை, நாட்டிய இசை)
5.
பிற ஈடுபாடுகள்
இசை, நடனம், சமயம் தொடர்பான சொற்பொழிவுகள் மையக் கருத்துரைகள் ஆற்றல், இசைக்கச்சேரிகள் நிகழ்த்துதல் நாட்டிய நாடகங்கள் அரங்கேற்றுதல்.
6.
வெளியீடுகள்
அ) நூலாசிரியர் - 6 நூல்கள் ஆ) இணைப் பதிப்பாசிரியர் - 4 நூல்கள் இ) கட்டுரைகள் - தமிழிலும் ஆங்கிலத்திலும் - 75
பெயர்
:

    முனைவர் (திருமதி) சு.கற்பகம்

கல்வித்தகுதி
:
  1. முதுகலை (இசை)
  2. முதுகலை (தமிழ்)
  3. முனைவர் பட்ட ஆய்வு - நாட்டிய நாடகங்களில் இசை மற்றும் நாட்டியக் கூறுகள்.
சிறப்புக் கல்வி
:
  1. இசை மற்றும் நாட்டியத்தில் அரசுத் தொழிற்கல்வித் தேர்வுகளில் தேர்ச்சி
  2. கணினிப் பயன்பாடுகளில் மேற்பட்டயம் (அடிப்படைகள், எம்.எஸ்.டி.ஓ.எஸ்., விண்டோஸ் முதலியவை)
  3. தெலுங்கு மற்றும் கிரந்த மொழிகளில் சான்றிதழ்
  4. நாட்டியப் பயிற்சி - 16 ஆண்டுகள்
  5. நாட்டிய ஆசிரியர் பயிற்சி - 8 ஆண்டுகள்
பணி
:
  1. விரிவுரையாளர், இசைத்துறை, பி.ஆர். கல்வியியல் பயிற்சிக் கல்லூரி, வல்லம்.
  2. ஆய்வு உதவியர் - இசைத்துறை தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
சிறப்புத் தகுதிகள்
:
  1. நாட்டியம், இசை பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் வெளியீடுகள் - 21
  2. பங்கு பெற்ற தேசிய, பன்னாட்டு மாநாடுகள் - 3, பங்குபெற்ற ஆய்வரங்குகள் - 2
  3. நிகழ்த்துக் கலை : நாட்டிய அரங்குகள் - 600 நாட்டிய நாடகங்கள் - 10 தென் மண்டலப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் - பல
பட்டங்கள், பரிசுகள்
:

திருவையாறு இசை மன்றம், மதுரை இசை மன்றம் போன்றவை வழங்கிய 'ஆடல் இளவரசி'. 'ஆடல் வல்லபி' போன்ற 7 பட்டங்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2018 17:01:50(இந்திய நேரம்)