தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tamil Education On The Web-இலக்கியமும் மொழியும்

  • பாடம் 4

    D06114 : இலக்கியமும் மொழியும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        இலக்கியத்திற்குத் தளமாக உள்ள மொழியைப் பற்றிச் சொல்கிறது. அந்த மொழியின் பண்புகள், மொழித்திறன் ஆகியவற்றைச் சொல்கிறது. மொழி பற்றிய அறிவு, திறனாய்வுக்கு உதவுகின்றதைப் பற்றிச் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    இலக்கியத்தின் மொழித்திறன் எத்தகையது என்பதை அறிய முடிகிறது.
    மொழித்திறன், என்ன என்ன வகைகளில், உத்திகளில் புலப்படுகின்றது என்பதனை அறிய முடிகிறது.
    மொழியியல்வழி செய்யப்படும் திறனாய்வு பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
    மொழியின் பொருள் புலப்படும், இலக்கியத்தில் அது விசேடப் பண்பாக அமைந்திருப்பதும் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:24:49(இந்திய நேரம்)