தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(விடை)

    • 4.
      அணுகுமுறை அமையும் விதம் யாது?
      இலக்கியத்தின் தன்மை, இலக்கியத்தின் போக்கு, இலக்கியத்தின் பாடுபொருள், இலக்கியத்தில் மையமாக இருக்கின்ற குறிப்பிட்ட கொள்கை, இலக்கியத்தின் கலை மற்றும் உருவவியல் உத்தி. இவைகளையும், திறனாய்வாளனுடைய பண்புகளையும் பொறுத்து இது அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 13:14:16(இந்திய நேரம்)