Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
5.‘மஞ்சள் மீன்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?
கடலில் வாழும் மீன் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. மீனவர் வலையில் அகப்பட்டுத் தவித்த மஞ்சள் மீன் ஒன்று தவறிக் கீழே விழுந்தது. அதைக் கவனித்த ஒரு கருணை உள்ளம் அதை மீண்டும் கடலில் போடச் சொன்னது.