Primary tabs
பாட ஆசிரியரைப் பற்றி
தமிழ்த்துறை,
எத்திராஐ் மகளிர் கலைக்கல்லூரி,
சென்னை - 600 008.
முனைவர் பட்டம் (பி.எச்.டி)
ஆய்வு-மருதுபாண்டியர் வரலாறும் இலக்கியமும்
ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்)
ஆய்வு-மறைந்த குமரிக்
கண்டம்-ஓர் ஆய்வு
பெருஞ்சான்றிதழ் ஆய்வு-
டாக்டர் க.கைலாசபதியின்
ஒப்பியல் இலக்கியம்
23 ஆண்டுகள் (இதுவரை 10 பேர் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்)
பி.எச்.டி. ஆய்வு வழிகாட்டல்: இருவர் முனைவர் பட்டத்துக்கு
ஆய்வு செய்து வருகின்றனர்.
1.திருக்குறள் திறவுகோல் (404
பக்கம்) புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
2.மருதுபாண்டியர் வரலாறும்
வழிமுறையும், புத்தா
பப்ளிகேஷன்ஸ், சென்னை.
3.குமரிக்கண்டம்- இலக்கியச்
சான்றுகளும் இன்றைய
ஆய்வுகளும் (140 பக்கம்)
-புத்தா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை
கட்டுரைகள்
கட்டுரைகள் பல்வேறு கல்விசார்
ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன.
ஆண்டுக்கான திருவள்ளுவர்
விருது
பள்ளியில்(1989) அகில இந்திய
அளவில் நிகழ்த்திய கட்டுரைப்
போட்டியில் முதற்பரிசு பெற்றதால்
மத்திய அரசால் தேர்வு செய்யப்
பெற்று, ஸ்ரீநகரில் நிகழ்த்திய
கல்விப் பணிமனையில் ஒரு
திங்கள்பயிற்சி
