Primary tabs
ஆசிரியரைப் பற்றி
முனைவர் மு.சுதந்திரமுத்து
தமிழ் இணைப்பேராசிரியர்,
(பணி நிறைவு)
மாநிலக்கல்லூரி, சென்னை-5
எம்.ஏ., எம்.பில்.,
பிஎச்.டி.,
ஜெர்மன் மொழியில் சான்றிதழ்
கி. ராஜநாராயணனின்
சிறுகதைத் திறன்,
உயர்கல்விப் பட்டயம்
தமிழ்ப் புதுக்கவிதைகளில்
படிமங்கள்
முனைவர் பட்டம்
பட்ட வகுப்பு 35 ஆண்டுகள்
முதுகலை வகுப்பு 15 ஆண்டுகள்
ஆய்வு நெறியாளர் 8 ஆண்டுகள்
பல்வேறு தன்னாட்சிக்
கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு
உறுப்பினர்.
1. கவிதைப் படிமம், 1991
2. படைப்புக்கலை, 1999
3. தமிழ்ப் புதுக்கவிதைகளில்
படிமங்கள், 2001
4. படிமம், 2001
5. தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய
பொய்யடா! 2005

கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள்,
சொற்பொழிவுகள்.
வானொலிச் சொற்பொழிவு, மதிப்புரைகள்,
புத்தாக்கப்
பயிற்சிகளில் பாட வல்லுநராக வகுப்புகள்
நடத்தல்.