Primary tabs
-
பாடம் - 5
P20115 மொழிபெயர்ப்புக் கொள்கைகள்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•மொழிபெயர்ப்பு விதிகளை அறிந்து கொள்ளலாம்.•மொழிபெயர்ப்பின் தன்மையை மதிப்பிடலாம்.•பொருளும் நடையும் பற்றி அறியலாம்.•மேனாட்டுக் கொள்கையாளர்களின் பெயர்களை அறியலாம்.