தன்மதிப்பீடு : விடைகள் - I
நேரடிமொழிபெயர்ப்பு என்றால் என்ன? அது எம்மொழிபெயர்ப்பில் அதிகமாகப் பயன்படுகிறது?
நேரடி மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல் ஆகும். அது அறிவியல் மொழிபெயர்ப்பில் அதிகமாகப் பயன்படுகிறது.
Tags :