தன்மதிப்பீடு : விடைகள் - II
கலைச்சொல் என்றால் என்ன?
ஒரு துறையினர் மிகுதியாகப் பயன்படுத்திப் பிற துறையினர் வழங்காமல் இருப்பது. வழக்கமான அகராதியில் இடம் பெறாதது. நடைமுறையில் ஒரு பொருளும், அறிவியல் உலகில் வேறுபொருளும் கொண்டது.
Tags :