தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 3 Main-விடை

5 - விடை

    இளம்பூரணர், உரையாசிரியர் என்று பாராட்டப்படுகிறார். முதன் முதலில் தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்டவர் இளம்பூரணர். அதனால் அவரை உரையாசிரியர் என்றே அழைக்கின்றனர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:21:31(இந்திய நேரம்)