தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202222.htm-விடை


  • 3.

    படி - விளக்கம் தருக.

    படி என்பது மெய் எழுத்தை விலக்கி எண்ணும் போது
    உயிரும் உயிர்மெய்யுமாக 32 எழுத்துக்களை உடைய ஒரு
    தொடர். படி என்பது அளவைக் குறிக்கும்.

     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:35:20(இந்திய நேரம்)