தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 3 Main-விடை

  • 2 - விடை
    2

    வெண்பாவில் இலக்கணம் எழுத முடியும் என்று காட்டியது யார்? அவர் இயற்றிய நூலின் பெயர் யாது?


    வெண்பாவில் இலக்கணம் எழுத முடியுமென்று காட்டியவர் அவிநயனார். அவர் எழுதிய நூல் அவிநயப்புறனடையாகும். நூல் முழுமையும் கிடைக்கவில்லை என்றாலும் உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள் பாடல்கள் வழி அறிந்து கொள்கிறோம்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:50:55(இந்திய நேரம்)