தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 4 Main-விடை

  • 2 - விடை
    2
    பக்தி இயக்கம் மக்களைக் கவர என்ன காரணம்?

     

    பக்தி இயக்கத்தில் இசை மிகப் பெரிய இடத்தைப் பெற்றது. இறைவன் பெயரை இதயம் நெகிழ்ந்து பாடிப் பரவினால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப்பெறும். பக்தியினால் இறைவனை அடைவது மிக எளிது என்ற கருத்து மக்களிடையே பரவியது. ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்திப் பேசி, வினையின் பயனை அனுபவித்தே ஆக வேண்டுமென்ற கோட்பாட்டை வற்புறுத்திய சமணம் மக்களின் ஆதரவை இழக்க ஆரம்பித்ததால் சமணம் குன்றியது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:51:51(இந்திய நேரம்)