தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

P2024 கிறித்தவம் இஸ்லாமியம்

பாட ஆசிரியரைப் பற்றி

பெயர்:-
ப.டேவிட் பிரபாகர்
கல்வித்தகுதி:-
M.A(தமிழ்)., M.A(மொழியல்).,
எம்.பில்., பி.எச்.டி P.G. Dip,
(App.Linguistics),
சான்றிதழ்(இதழில்)
முகவரி(பணி):-
தமிழ்த்துறை சென்னைக்
கிறித்துவக்கல்லூரி, சென்னை-59.
தொலைபேசி:-
044-22375675
தொலைநகலி:-
044-22377352
பணிநிலை:-
விரிவுரையாளர் (முதுநிலை)
ஆய்வுத்துறை:-
கணினி மொழியியல்
(Computational Linguistics)
நவீன உரைநடை,
விவிலிய மொழிபெயர்ப்பு.
பிற ஈடுபாடுகள்:-
துணை ஆசிரியர், 'தரு' - உலகக்
கிறித்தவத் தமிழ்ப்பேரவை
காலாண்டிதழ்.
வெளியீடுகள்:-
7 நூல்கள், 20க்கும் மேற்பட்ட
கட்டுரைகள்.

முனைவர்:-
எம்.எம்.ஏ.காதர்
கல்வித்தகுதி:-
எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி.,
பணி:-
சிறப்பாய்வாளர்
இஸ்ஸாமிய இருக்கை தமிழ்ப்
பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.
பி.எச்.டி - ஆய்வு:-
இஸ்ஸாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மசலா இலக்கியங்கள்.
வெளியீடுகள்:-
1. மதுரை சுல்தானியர் கால
நாணயங்கள்.
2. மதுரை சுல்தானியர் வரலாறு.
3. சேது சுல்தானியர் வரலாறு.
4. சுல்தான் அலாவுதீன் வரலாறு.
5. சிக்கந்தர்பாதுஷா வரலாறு.
6. மாபரின் முஃதி ஜமாலுதீன்.
7. ஆதிநபி ஆதம் முதல் தூதர்
நபி நாதர்வரை.
8. ஒன்றே இறையுமா ஒன்றே
குலமும் - இஸ்லாமிய நோக்கு.
9. நால்வர் நான்மணி மாலை
10. வள்ளல் சீதக்காதிப் பிள்ளைத்தமிழ்.
11. நபி மணியின் தமிழ்க்காதல்.
12. சீறாப்புராணமும் சீறா
கீர்த்தனையும் - ஒப்பீடு.
13. யாக்கூப் சித்தரின்
குழுஉக்குறிகள் - ஆய்வு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2017 18:50:15(இந்திய நேரம்)