தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-- சிறுகதைகளும் பெண் படைப்பாளர்களும்

  • பாடம் - 6

    P20336 சிறுகதைகளும் பெண் படைப்பாளர்களும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களில் பெண் படைப்பாளர்கள் சிலரைப் பற்றிச் சொல்கிறது. அவர்கள் படைப்புகளில் மூன்றனைக் குறிப்பிட்டு, அவற்றின் கதைச்சுருக்கத்தைக் கூறுகிறது. அக்கதையின் மூலம் படைப்பாளர் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களையும் வெளிப்படுத்துகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழில் எழுதிவரும் பெண் படைப்பாளர் சிலரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • அவர்கள் தம் சிறுதைகள் மூலம் வெளிப்படுத்திய கருத்துகளை அறியலாம்.

    • அக்கதைகளின் நோக்கத்தையும் படைப்பாளரின் எதிர்பார்ப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

    • அக்கதைகள் வெளிப்படுத்தும் கருத்துகளை ஒட்டிச் சமூகத்தில் ஏற்படக் கூடிய சீர்திருத்தங்களை எண்ணிப் பார்க்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:33:01(இந்திய நேரம்)