தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆசிரியரைப் பற்றி

ஆசிரியரைப் பற்றி

பெயர்
:

முனைவர் கு.மகுடீஸ்வரன்

கல்வித் தகுதி
:

எம்.ஏ ,எம்ஃபில் ,எம்.எட் ,பிஎச்.டி.

பிறந்த நாள்
:

06.11.1959

பணி
:

தமிழ்த் துறைத் தலைவர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோபி செட்டி பாளையம் - 638453,
ஈரோடு மாவட்டம்.

ஆய்வு
:

1. சமணக் காப்பியங்களில் தலைவர்கள் -
முனைவர் பட்ட ஆய்வேடு
2. பாட்டியல் நூல்களில் சமூகம் -
எம்ஃபில் பட்ட ஆய்வேடு

பணிநிலை
:

13 ஆண்டுகள் விரிவுரையாளர் (தமிழ்)

நூல் வெளியீடு
:

1. கனவைத் தொலைத்தவர்கள்-
கவிதைத் தொகுப்பு
2. சமணக் காப்பியத் தலைவர்கள்
3. தமிழ் இலக்கிய வரலாறு
4. கொங்குச் செல்வங்கள்
5. இலக்கியங்களில் கொங்கு

(2004 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான
'மூவேந்தர் விருது', 'சமணக் காப்பியத்
தலைவர்கள்' நூல் பெற்றுள்ளது)

சுவடிப் பதிப்பு
:

ஓலைச் சுவடிகளிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டு
அச்சுக்குத் தயாராக:
1. தக்கை இராமாயணம்
2. தலைய நல்லூர் குறவஞ்சி
3. பெரியண்ணன் குறவஞ்சி
ஆகியன உள்ளன.

* கல்வெட்டு, நடுகற்கள் - புதிதாகக்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 18:50:37(இந்திய நேரம்)