தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதழியல் - அறிமுகம்

பாடம் - 1

P20411 இதழியல் - அறிமுகம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


இதழியல் என்பது பற்றிய விளக்கத்தை அளிக்கிறது, செய்திப் பரிமாற்றம் பற்றி விவரிக்கிறது, அச்சுக்கலை, இதழ்களின் தோற்றம் பற்றி எடுத்துரைக்கிறது, இதழியல் வரலாற்றை விரித்துரைக்கிறது

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • இதழியல் என்ற சொல்லின் மூலம், பொருள் போன்றவற்றை அறியலாம்.

  • இதழியல் பற்றிய அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து அறியலாம். செய்திப் பரிமாற்றத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

  • அச்சு இயந்திரங்களின் வருகை பற்றியும், உலகளாவிய இதழ்களின் தோற்றத்தைப் பற்றியும் அறியலாம்.

  • இந்திய இதழ்கள் மற்றும் தமிழ் இதழ்கள் முதலியவற்றின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 16:02:22(இந்திய நேரம்)