தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

  • பாடம் - 5

    P20415 இதழ்களின் நடத்தை விதிகளும் சட்டங்களும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    இந்தப் பாடம் இதழியலின் நடத்தை விதிகளையும் இதழியல் சட்டங்களையும் விளக்குவதாக உள்ளது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    • இதழியல் நடத்தை விதிகளை அறிந்து கொள்ளலாம்.
    • இதழியல் சட்டங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:51:17(இந்திய நேரம்)