தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    1.

    செய்திக்குச் சொல்லப்படும் மாதிரி விளக்கம் யாது?

    ‘நாய் மனிதனைக் கடித்தால் செய்தி அல்ல என்றும், மனிதன் நாயைக் கடித்தால் அது செய்தி’ என்றும் கூறுவது செய்திக்குச் சொல்லப்படும் மாதிரி விளக்கம் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 19:16:28(இந்திய நேரம்)