தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    NEWS என்ற சொல்லின் விளக்கம் என்ன?

    NEWS என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள நான்கு எழுத்துகள் நான்கு திசைகளைக் குறிப்பிடுகின்றன. அந்த நான்கு திசைகளிலிருந்தும் பெறப்படுபவை செய்தியாக வெளிவருகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 10:16:33(இந்திய நேரம்)