Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
1.
செய்தியின் இயல்புகள் என்ன என்பதைக் கூறுக.
கால அண்மை, இட அண்மை, உடனடியானவை, முதன்மையானவை, அளவு தொடர்பானவை, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே கிடைப்பவை, விளைவுகளை ஏற்படுத்துபவை, வியப்புக்கு உரியவை, மோதல் தொடர்புடையவை, ஐயப்பாட்டிற்கு உரியவை, உணர்வு பூர்வமானவை ஆகியன செய்தியின் இயல்புகளாகும்.