தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    செய்தியின் முக்கிய வகைகளைக் குறிப்பிடுக.

    எதிர்பார்க்கும் செய்திகள், எதிர்பாராத செய்திகள், நேரடிச் செய்திகள், விளக்கச் செய்திகள், கடினமான செய்திகள், மென்மையான செய்திகள், குற்றச் செய்திகள், அரசுச் செய்திகள், நீதிமன்றச் செய்திகள், சட்டமன்ற நாடாளுமன்றச் செய்திகள், பொருளாதாரச் செய்திகள், அறிவியல் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் ஆகியனவாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 10:26:40(இந்திய நேரம்)