தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

செய்தியின் மதிப்பு எப்போது உயரும்?

தேவையற்ற செய்திகளையும் தொடர்களையும் நீக்கல், எளிய
மொழிநடை, பொருள் குழப்பமின்மை, தெளிவு, செய்தியின்
நம்பகத்தன்மை முதலியன செய்தியின் மதிப்பை உயர்த்தும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:28:12(இந்திய நேரம்)