தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

போட்டோ டைப் செட்டிங் முறையில் அச்சுக்
கோப்பிற்குப் பின் செய்தித்தாளின் படிகள் எந்தத்
தாளில் பதிவு செய்யப்படும்?

டைப் செட்டிங் முறையில் அச்சுக் கோத்த பிறகு
செய்தித்தாளின் படிகள் புரோமைடு தாளில் பதிவு
செய்யப்படும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2017 17:29:28(இந்திய நேரம்)