தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111l7-1.7 தொகுப்புரை

1.7 தொகுப்புரை

     மொழி என்றால் என்ன? மொழியை எப்படி எல்லாம்
வகைப்படுத்தலாம்? பேச்சு மொழி, எழுத்து மொழி, மூல மொழி,
தனி மொழி, பொது மொழி, சிறப்பு மொழி, குறு மொழி,
கிளைமொழி, கொச்சை மொழி என்றும்; அசை மொழி, ஒட்டு
மொழி, உட்பிணைப்பு மொழி என்றும்; தாய்மொழி, அயல்மொழி
என்றும்; தேசிய மொழி, ஆட்சிமொழி, இணைப்பு மொழி
என்றும்; தாய்மொழி, அயல்மொழி என்றும்; உடல் மொழி, செயல்
மொழி என்றும் எந்தெந்த வகைகளில் எல்லாம் மொழியைப்
பாகுபாடு செய்யலாம் என்பது குறித்து இப்பாடத்தின் மூலம்
அறிந்து கொண்டோம்.


1.
மொழி வகைகளைக் கூறுக.
2.
கிளைமொழி தோன்றுவதற்கான காரணங்கள் யாவை?
3.
கொச்சை மொழி என்று எதனைக் குறிப்பிடுவார்கள்?
4.
மொழி அமைப்பைக் கொண்டு உண்டாகும் பிரிவுகள்
யாவை?
5.
ஒட்டுமொழியின் அடிப்படை யாது?
6.
உடல்மொழி என்பது யாது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:44:11(இந்திய நேரம்)