தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இன்றைய தமிழ் நாவல்களின் வகை

6.1 இன்றைய தமிழ் நாவல்களின் வகை

    இன்றைய தமிழ் நாவல்கள் பெரும்பாலும் கீழ்க்கண்ட
அடிப்படையில் எழுதப்படுகின்றன.

1)
சமூக நாவல்கள்
2)
பெண்ணிய நாவல்கள்
3)
தலித்திய நாவல்கள்
4)
யதார்த்த நாவல்கள்
5)
பின் நவீனத்துவ நாவல்கள்
6)
வட்டார நாவல்கள்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:38:22(இந்திய நேரம்)