தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6-பாடமுன்னுரை

6.0 பாட முன்னுரை

பெருங்கதை சிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. வட இந்தியப் பகுதிகளைக் களமாகக் கொண்டு இது இயற்றப்பட்டது. அதேசமயம் தமிழ்ச் சாயலோடு தமிழ்க் காப்பியமாகவே பாடப் பெற்றது. சங்க இலக்கியச் சொல்லாட்சியை மிகுதியாகக் கொண்டது; காப்பிய நயங்களில் சிறந்தது. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலிய காப்பியங்களோடு ஒப்ப வைத்து எண்ணப்படுவது. இப்பெருங்கதை பற்றிய அறிமுகமாக இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:05:39(இந்திய நேரம்)