தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6- தொகுப்புரை

6.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பெருங்கதை பற்றிச் சில செய்திகளை அறிந்தீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப் பாருங்கள்.

  • பெருங்கதை பற்றிய பொதுவான அறிமுகச் செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

  • பெருங்கதை பற்றி உரையாசிரியர் தந்த செய்திகளை உணர்ந்திருப்பீர்கள்.

  • பெருங்கதையின் பெயர் விளக்கம் தொடர்பான தகவல்களை அறிந்திருப்பீர்கள்.

  • பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருப்பீர்கள்.

  • பெருங்கதையின் காப்பிய அமைப்பையும் கதையையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

  • பெருங்கதையின் கவிதைநயம், வாழ்வியல் தத்துவங்கள், வருணனைகள், உவமைகள், உணர்ச்சிகள் முதலியவற்றை அறிந்திருப்பீர்கள்.

1.

பெருங்கதையின் வழி அறியவரும் வாழ்வியல் தத்துவங்கள் நான்கினைக் குறிப்பிடுக.

2.

பெருங்கதை குறிப்பிடும் எந்திரப்பொறி ஒன்றினை விவரிக்க.

3.

வாசவதத்தையின் புருவத்திற்கும் கண்களுக்கும் கூறப்படும் உவமைகள் எவை?

4.

முல்லைநிலமும் கார்காலமும் யாருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:05:56(இந்திய நேரம்)