Primary tabs
1. கம்பர் பற்றி
வழங்கும் பழந்தொடர்கள் இரண்டினையும்
சுட்டுக.
கல்வியிற் பெரியன் கம்பன், கம்பன்
வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடும் என்பவை கம்பரைப்
பற்றிய பழந்தொடர்கள்.
1. கம்பர் பற்றி
வழங்கும் பழந்தொடர்கள் இரண்டினையும்
சுட்டுக.
கல்வியிற் பெரியன் கம்பன், கம்பன்
வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடும் என்பவை கம்பரைப்
பற்றிய பழந்தொடர்கள்.