தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கம-விடை

1. கம்பரின் கல்வித் திறமை அல்லது கவிதைப் பெருமையை
வெளிப்படுத்தும் பழம் தொடர்கள் இரண்டினைச் சுட்டுக?


கவிச்சக்கரவர்த்தி கம்பர், விருத்தம் எனும் ஒண்பாவிற்கு
உயர் கம்பர் - என்பவை கம்பரின் கவித்திறமையை
வெளிப்படுத்தும் தொடர்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:07:54(இந்திய நேரம்)