தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b9-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

9.

தொடர் வகைகளைக் குறிப்பிடுக.
முற்றுத்தொடர்
- எச்சத்தொடர்
தன்வினை
- பிறவினைத் தொடர்
செய்வினை
- செயப்பாட்டு வினைத்தொடர்
உடன்பாடு
- எதிர்மறைத் தொடர்
செய்தி
- கட்டளைத் தொடர்
உணர்ச்சி
- வினாத் தொடர் என்பன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:45:23(இந்திய நேரம்)