தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05114b4-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

மலையாள மொழியின் தன்மைகள் யாவை?
மலையாள மொழி பால்காட்டும் விகுதிகளை
விலக்கியுள்ளது. வடமொழிச் சொற்களை அதிக அளவு
ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழில் ‘ஐ’ கார ஈறு கொண்டு
முடியும் சொற்கள் மலையாளத்தில் அகர ஈறு
பெறுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:47:44(இந்திய நேரம்)