தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115a4-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

உடம்படுமெய் என்றால் என்ன?
திராவிட மொழிகளில் உயிரொலி இரண்டு வரும்
போது உச்சரிப்பு கடினம். அதை நீக்க, இரண்டுக்கும்
இடையே ய், வ் (தமிழ்), ர், க் (தெலுங்கு) ஆகிய
எழுத்துகள் இடம்பெறுகின்றன. இவை உடம்படுமெய்கள்
எனப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:48:47(இந்திய நேரம்)