தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115b2-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

ஒருமை, பன்மைப் பகுப்பு எப்படி உள்ளது?
திராவிடமொழிகளில், ஒன்றைக் குறிப்பது ‘ஒருமை’
என்றும், ஒன்றுக்கும் மேற்பட்டவை ‘பல’, ‘பன்மை’
என்றும் பகுக்கப்படுகிறது. இருமை என்பது இல்லை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:48:58(இந்திய நேரம்)