தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115b4-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

சுட்டுச் சொற்கள் யாவை?
அ, இ, உ எனும் சுட்டுப் பெயர்கள்
திராவிட மொழிகள் அனைத்திலும் தொன்று தொட்டு
வழங்கி வருகின்றன. அவற்றுள் உகரச் சுட்டு, தமிழில்
வழக்கிழந்து விட்டது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:49:04(இந்திய நேரம்)