Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
போரில் இறந்துபட்ட அல்லது பொதுமக்களது
நல்வாழ்விற்காக உயிர் துறந்த வீரனது நினைவாக
அமைக்கப்படும் கல்லிற்கு நடுகல் என்று பெயர். இது
வீரக்கல் என்றும் நினைவுக் கல் என்றும்
அழைக்கப்படும்.
தன்மதிப்பீடு : விடைகள் - I