தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)
ஆனைமலை நரசிங்கப் பெருமாள் குடைவரை யார்
காலத்தில் யாரால் குடைவிக்கப்பட்டது.?


ஆனைமலை நரசிங்கப் பெருமாள் குடைவரை
கி.பி. 770 ஆம் ஆண்டில் ஆட்சிசெய்த ஜடில பராந்தக
நெடுஞ்சடையனின் அமைச்சராகிய மாறன் காரி
என்பவரால் தொடக்கப்பட்டுப் பணி முடியும் முன்பே
அவர் இறந்து விட்டதால் அவர் தம்பி மாறன்
எயினனால் பணி முடிக்கப்பட்டது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:30:30(இந்திய நேரம்)