தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(1)
பாண்டியர்களின் அஷ்டாங்க விமானக் கோயில்கள் எவை?


மதுரை - கூடலழகர் கோயிலும், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலும் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:30:41(இந்திய நேரம்)