Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தின் கலைப்
போக்குகளை நான்கு பெரும் நிலைகளாகப் பிரிப்பர்.
அவை,
1. ஐரோப்பியக் கலை மரபுப் (academic) பாணி
2. அகப் பதிவு இயல் (impressionism) பாணி
3. வங்காளக் கலைப் பாணி
4. தற்காலக் கலைப் பாணி